test
Analytics Engineering Project (தமிழில்) – Complete Project Introduction
நம்ம YouTube சேனலில் இதுவரை Power BI, SQL, DAX, Snowflake போன்ற தனித்தனி topics பற்றி பார்த்திருக்கிறோம்.
ஆனால் Enterprise-ல ஒரு Analytics Engineer எப்படி ஒரு complete project build பண்ணுவார்? Data எப்படி source-ல இருந்து Dashboard வரை travel ஆகிறது? dbt என்ன role play செய்கிறது? Git ஏன் பயன்படுத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்த புதிய series பதில் சொல்லப் போகிறது.
இந்த series-ல் ஒரு Real-World Analytics Engineering Project build செய்யப் போகிறோம். Live API-யிலிருந்து data collect செய்து, Snowflake-ல் store செய்து, dbt மூலம் transform செய்து, இறுதியில் Power BI Dashboard உருவாக்கப் போகிறோம்.
📚 What You'll Learn
- ✔️ What is Analytics Engineering?
- ✔️ Complete End-to-End Data Pipeline
- ✔️ OpenSky Flight API Integration
- ✔️ Loading Data into Snowflake
- ✔️ Data Transformation using dbt
- ✔️ Git Version Control
- ✔️ Building Power BI Dashboards
- ✔️ Real Enterprise Project Architecture
🎯 Who is this Series For?
- Power BI Developers
- Data Analysts
- SQL Developers
- Snowflake Beginners
- dbt Learners
- Aspiring Analytics Engineers
- Anyone looking to build a real-world portfolio project
🚀 Why This Project?
நிறைய tutorials ஒரு Dashboard build பண்ணுறதோட முடிந்து விடும். ஆனால் Enterprise Projects அதைவிட பெரியது.
ஒரு Analytics Engineer-ன் வேலை Dashboard மட்டும் உருவாக்குவது இல்லை. Data Collection, Storage, Transformation, Data Modeling, Version Control, Documentation, மற்றும் Reporting வரை முழு Data Journey-யையும் புரிந்திருக்க வேண்டும்.
அதனால்தான் இந்த series முழுவதும் ஒரு Enterprise Architecture-ஐ அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
Join the conversation