Stop Opening Power Query! Edit Power Query Using TMDL View | Power BI Tamil Real-time Project-ல ஒரு சின்ன Power Query transformation change செய்யணும்னா, பெரும்பாலும் நாம் என்ன செய்வோம்? Transform Data Open பண்ணுவோம். அந்த Ta…